top of page

The 300 sq.ft residence

The aim of the design is to make the small space feel bigger . To achieve that, every single square foot is consciously utilized to obtain a maximum live-able area .

எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஒரு தெரு.. அதில் ஒரு 12' க்கு 22' மனை.. இரண்டு மாடி.. கீழே ஒரு குடும்பம், மேலே ஒன்று.. இப்போது மேல் வீட்டிற்குள் செல்வோம்..


சிறிய இடம் என்பதற்காக வரவேற்பில் குறை இருக்கக்கூடாது என நுழைந்தவுடன் ஒரு சுவர் நம்மை வரவேற்கிறது..இடதுபுறம் திரும்ப வரவேற்பறை அதனையொட்டி சமையலறை..

 

குறைவான இடம் என்பதால் சமையலறை மற்றும் வரவேற்பறை சுவர் கொண்டு பிரிக்கப்படவில்லை..மாற்றாக சமையல் மேடை இவற்றிற்கு தடுப்பானாக அமைக்கப்பட்டுள்ளது.. அந்த மேடை வரவேற்பறையில் இருக்கும் கட்டப்பட்ட இருக்கையுடன் சேர்ந்து சிற்றுண்டி உண்ணும் இடமாக அமைகிறது..

 

மேலும் இயற்கை ஒளியை உள்ளே கொண்டு வர skylight, படுக்கையறையை பெரிதாக காட்டும் கண்ணாடி அலமாரி என ஒரு நல்ல இருப்பிடமாக இந்த The 300 sq.ft residence திகழ்கிறது...

Small plots house in Trichy | Architects in Trichy

(More details of the project soon)

bottom of page